கலைஞர்களிக்கான மதிப்பளிப்பு

176

  CONIFA அமைப்பினரால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டியில் *தமிழீழம்* அணி சார்பாக, பிரித்தானியாவிலிருந்து சென்று விளையாடிய வீராங்கனைக்கும்,
கலைபண்பாட்டுக்கழக கலைஞர்களுக்கும்
மதிப்பளிக்கும் நிகழ்வானது விம்பிள்டன் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டது.

Previous articleதமிழர் விளையாட்டு விழா – ஸ்கொட்லாந்து
Next articleதமிழர் விளையாட்டு விழா லெஸ்ரர்